ADS 468x60

07 September 2025

இருவிழி இன்று உணர்கின்றதே

 இருவிழி இன்று உணர்கின்றதே

விரல்பட அன்பு கனிகின்றதே

இருவிழி இன்று உணர்கின்றதே

விரல்பட அன்பு கனிகின்றதே

புது உயிராய் புகுந்ததுபோல்

எதுவும் இங்கே புரியவில்லை

பூ வாசனை உன் மேனியில்

உன் கைகளின் சிறை கூண்டினில்

 நாட்களெல்லாம் நகர்கிறதே

தர ரர ரார ராராரிரே  தர ரர ரார ராராரிரே


இருவிழி இன்று உணர்கின்றதே

விரல்பட அன்பு கனிகின்றதே


சின்னச் சின்ன கோபங்கள் நீ காட்டும்

வண்ண வண்ண அன்பினிலே தான் தோற்கும்

காலை மாலை கண்ணெல்லாம் செல் போணில்

காத்திருக்கும் அந்த நொடி சுகம் தானே

சுவாசமெல்லம் நீயே

பாசமலர் நானே

நேசமெல்லாம் நாளும்

நெஞ்சில் வந்து ஆழும்

என்காதல் பாதாளம்வரை பாயும்

எந்தனிடை கையாலே நீ கோர்க்க

உந்தன்விழி கூண்டுள்ளே நான் மாட்ட

என்னிதழில் உன்னோடு தான்மோத

மன்னவனின் மார்பதனில் நான்சாய

பசியிருந்தும் நானே

படுக்கையிலும் நீயே

பசியிருந்தும் நானே

படுக்கையிலும் நீயே

என்கூண்டில் உயிரில்லை உன்னோடு

இருவிழி இன்று உணர்கின்றதே

விரல்பட அன்பு கனிகின்றதே 

0 comments:

Post a Comment