டப்போய் டப்போய் ஒண்ணாப்பா
எடுங்கோ ஒள்ளம் துண்நூறு
சொத்தயத் தான் சிரிச்சிக்கிட்டு
மறுகா மறுகா பாத்தாளே
புள்ளேய் உனது கண்ணிமை பார்த்தேன்
அடடா வைரவன் பந்தலடி
சற்றே குனிய கிறுகிறுப்பானேன்
வெத்திலைத் தோட்டத்துப் புட்டியடி
சடங்கில மணக்கும் பழவக போல
உடம்பில் வருகுது வாசமடி
அந்தப் பழங்களைத் தேடும் ஈக்களைப்போல
கெதியா வருவேன் பின்னாலே
கெதியா வருவேன் பின்னாலே


0 comments:
Post a Comment